பட்டிமன்றத்திற்கு கிடைத்த அங்கீகாரம் - பத்மஸ்ரீ விருது பெற்ற சாலமன் பாப்பையா பெருமிதம்

தமிழக பட்டிமன்றங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதை பார்க்கிறேன் என பத்மஸ்ரீ விருது பெற்ற சாலமன் பாப்பையா கூறியுள்ளார்.
50 ஆண்டுகளாக வாழை இலையில் தான் சாப்பிடுகிறேன் - பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பேட்டி

கடந்த 50 ஆண்டுகளாக வாழை இலையில் தான் சாப்பிட்டு வருகிறேன் என மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் கூறியுள்ளார்.
தமிழக கூடைப்பந்து வீராங்கனை அனிதா உள்பட 7 விளையாட்டு பிரபலங்களுக்கு பத்மஸ்ரீ விருது

இந்திய பெண்கள் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், தமிழகத்தை சேர்ந்த தலைசிறந்த வீராங்கனையுமான பி.அனிதா பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகி இருக்கிறார்.
0