நிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமான மருத்துவமனை -35 பேர் பலியானதாக தகவல்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மருத்துவமனை இடிந்து விழுந்ததில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தோனேசியாவில் கடும் பூகம்பம்: தரைமட்டமான மருத்துவமனை -3 பேரின் உடல்கள் மீட்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மருத்துவமனை இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரில் இன்று இரவு 7.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இமாச்சல பிரதேசத்தில் இன்று இரவு 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஒடிசாவில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஒடிசாவில் இன்று இரவு 9.45 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகி உள்ளது.
அசாமில் 2.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

அசாமில் 2.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குரோசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் பலி

ஐரோப்பிய நாடான குரோசியாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர்.
குரோசியாவில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

ஐரோப்பிய நாடான குரோசியாவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கும் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது.
பிலிப்பைன்சில் 6.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது.
ஜப்பானில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகில் 6.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் பகுதியில் 4.4 ரிக்டரில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
தலைநகர் டெல்லியில் திடீர் நிலநடுக்கம் - பொதுமக்கள் பீதி

தலைநகர் டெல்லியில் இரவு 12 மணியளவில் திடீர் நிலநிடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
துருக்கியில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

துருக்கி நாட்டின் காசிபாசா நகரில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒடிசாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு

ஒடிசாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகி உள்ளது.
ரஷ்யாவில் 6.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

ரஷ்யாவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
அசாமில் 3.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

அசாமில் இன்று அதிகாலை 3.7 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்

ஜப்பானில் தென்கிழக்குப் பகுதியிலுள்ள சிச்சிஜிமா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவானது. இதனால் பீதி அடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
துருக்கி நிலநடுக்கம்: 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட 4 வயது சிறுமி

துருக்கி நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 4 வயது சிறுமி 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார்.