வேலூர் ஜெயிலில் தொடர்ந்து உண்ணாவிரதம்: நளினி-முருகன் உடல் சோர்வு

வேலூர் ஜெயிலில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் நளினி-முருகன் உடல்நிலை சோர்வடைந்துள்ளது. அவர்களுக்கு இன்று 2வது நாளாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
வேலூர் ஜெயிலில் நளினி 3-வது நாளாக உண்ணாவிரதம் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை

வேலூர் ஜெயிலில் இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் நளினியிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கருணைக்கொலை செய்யக்கோரி பிரதமருக்கு நளினி மனு

பல ஆண்டுகள் விடுதலைக்காக போராடியும் விடுதலை கிடைக்கவில்லை என்பதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நளினி தன்னை கருணைக்கொலை செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் பரவி உள்ளது.
கோர்ட்டு அறிவுரையை மீறி முருகன் உண்ணாவிரதம் - வக்கீல்கள் சந்திக்க முடிவு

வேலூர் ஜெயிலில் இன்று 5-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், அவரது வக்கீல்கள் முருகனை சந்திக்க உள்ளதாக தெரிவித்தனர்.
வேலூர் ஜெயிலில் முருகன் 3-வது நாளாக உண்ணாவிரதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான முருகன் வேலூர் ஜெயிலில் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
வேலூர் ஜெயிலில் ஒரு மாதத்திற்கு பிறகு நளினி-முருகன் சந்திப்பு

வேலூர் ஜெயிலில் ஒரு மாதத்திற்கு பிறகு இன்று நளினி முருகன் சந்திப்பு நிகழ்ந்தது. சந்திப்பு முடிந்ததும் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
வேலூர் ஜெயிலில் முருகன் உண்ணாவிரதம் வாபஸ்

வேலூர் ஜெயிலில் 20 நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த முருகன் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை ஏற்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
வேலூர் ஜெயிலில் உண்ணாவிரதத்தை கைவிட்டார் நளினி

வேலூர் ஜெயிலில் 11 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த நளினி இன்று தனது போராட்டத்தை கைவிட்டார்.
நளினி-முருகன் உடல்நிலையை டாக்டர் குழு தீவிர கண்காணிப்பு

வேலூர் சிறையில் முருகன்-நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் அவர்களது உடல்நிலை மிகவும் சோர்வாக உள்ளது. டாக்டர்கள் குழுவினர் 2 பேரின் உடல் நிலையையும் கண்காணித்து வருகின்றனர்.
வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் உண்ணாவிரதம் நீடிப்பு

வேலூர் ஜெயிலில் முருகன்-நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் அவர்களது உடல் நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நளினி-முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம்: ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வி

வேலூர் ஜெயிலில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் நளினி, முருகனிடம் ஜெயில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துகிறார்கள்- முருகன்

வேலூர் சிறையில் தனி அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக நீதிமன்றத்தில் ஆஜரான முருகன் தெரிவித்துள்ளார்.
முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி வேலூர் ஜெயிலில் நளினி உண்ணாவிரதம்

முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி வேலூர் ஜெயலில் நளினி இன்று காலை உணவை சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
வேலூர் ஜெயிலில் முருகன் அறையில் செல்போன் சிக்கியது

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை குறித்து பேசப்பட்டு வரும் நிலையில் முருகன் அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாமனாருக்கு உடல்நிலை பாதிப்பு- நளினி மீண்டும் 1 மாதம் பரோல் கேட்டு மனு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி மீண்டும் ஒரு மாதம் பரோல் கேட்டு வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதியிடம் மனு அளித்துள்ளார்.
பரோல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் நளினி

நளினிக்கு வழங்கப்பட்டிருந்த பரோல் நிறைவடைந்ததையொட்டி மீண்டும் வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
0