உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு இலங்கையும் அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன் அறிக்கை

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு இலங்கையும் அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையினரால் 1 மாதத்துக்கு முன்பு சிறைப்பிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், நேற்று சென்னை திரும்பினர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேர் விடுதலை -இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் -வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் நம்பிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.
எல்லைதாண்டி வரும் தமிழக மீனவர்களை படகுகளுடன் சிறைபிடியுங்கள்- இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு

எல்லைதாண்டி வரும் தமிழக மீனவர்களை படகுகளுடன் சிறைபிடியுங்கள் என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
36 மீனவர்கள், 5 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 36 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வலைகளை அறுத்து எறிந்து மீனவர்களை விரட்டியடித்தனர்.
தமிழக மீனவர் பிரச்சினையில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும்- வைகோ கடிதம்

படகுகளை உடைக்க இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் தமிழக மீனவர் பிரச்சினையில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என்று வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்களின் 94 விசைப்படகுகளை அழிக்க உத்தரவிட்டது இலங்கை கோர்ட்

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 94 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0