சட்டமன்ற தேர்தல்: ஜி.கே.வாசன் 2-ந்தேதி முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை சந்தித்து, எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்தல் குறித்து ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்துகிறார்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முழு நிலமும் கொடுத்துவிட்டோம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முழு நிலமும் கொடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சரியான நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் - தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா உறுதி

கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் தமிழகத்தில் சரியான நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா உறுதிபட தெரிவித்தார்.
0