டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு- கரூர் மாவட்டத்தில் 1,591 பேர் எழுதினர்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை கரூர் மாவட்டத்தில் 1,591 பேர் எழுதினர்.
நெல்லையில் 38 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 6,782 பேர் எழுதினர்

நெல்லையில் 38 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நேற்று நடந்தது. மொத்தம் 6,782 பேர் தேர்வு எழுதினர்.
திருப்பூர் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 2,064 பேர் எழுதினர்

திருப்பூர் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 2 ஆயிரத்து 64 பேர் எழுதினர்.
ஈரோடு மாவட்டத்தில் 4,318 பேர் குரூப்-1 தேர்வு எழுதினர்

ஈரோடு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 318 பேர் குரூப்-1 தேர்வை எழுதினார்கள்.
குரூப்-1 தேர்வு சற்று கடினமாகவே இருந்தது- தேர்வு எழுதியவர்கள் கருத்து

‘குரூப்-1 முதல்நிலை தேர்வு சற்று கடினமாகவே இருந்தது’ என தேர்வு எழுதியவர்கள் கருத்து தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் இன்று குரூப்-1 தேர்வு நடக்கிறது

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த சிவில் (குரூப்-1) தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
நீலகிரியில் நாளை மறுநாள் நடக்கும் குரூப்-1 தேர்வை 1,016 பேர் எழுதுகிறார்கள்

நீலகிரியில் நாளை மறுநாள் நடக்கும் குரூப்-1 தேர்வை 1,016 பேர் எழுதுகிறார்கள். தேர்வு மையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிமுறைகள் என்ன?- டிஎன்பிஎஸ்சி வெளியீடு

போட்டி தேர்வுகளை எழுதும் தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிமுறைகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
குரூப்-1 தேர்வு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் தற்காலிக தளர்வு- டி.என்.பி.எஸ்.சி.

குரூப்-1 தேர்வுக்கு ஓ.டி.ஆர். நடைமுறை மூலம் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யாமல் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு முறைகேடுகளை தடுக்க புதிய முறையில் விடைத்தாள்- டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தேர்வு முறைகேடுகளைத் தடுக்க புதிய முறையில் விடைத்தாளை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகம் செய்திருக்கிறது. இந்த கொள்குறிவகை விடைத்தாளில் தேர்வு எழுத கருப்பு பேனாவை மட்டுமே பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிரந்தர பதிவு எண் வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யவேண்டும்- டி.என்.பி.எஸ்.சி.

தேர்வாணையத்தில் நிரந்தர பதிவு எண்ணை வைத்திருக்கும் தேர்வர்கள் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு- மேலும் 26 பேரை கைது செய்தது சி.பி.சி.ஐ.டி.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக மேலும் 26 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.
0