காயம் அடைந்த பிறகும் சிட்னி டெஸ்டில் விளையாட தயாராக இருந்தேன் - ஜடேஜா தகவல்

சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த பிறகும் விளையாட தயாராக இருந்ததாக ஜடேஜா கூறியுள்ளார்.
தமிழக வீரர் நடராஜனுக்கு அஜய் ஜடேஜா பாராட்டு - கடந்த 44 நாட்களில் வாழ்க்கை மாறிவிட்டது

கடந்த 44 நாட்களில் அவரது வாழ்க்கை திசையே மாறிவிட்டது என தமிழக வீரர் நடராஜனை முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டி உள்ளார்.
சிட்னி ஹீரோக்கள் விஹாரி, ஜடேஜா அவுட்: 4-வது டெஸ்டில் யாரை சேர்ப்பது என இந்திய அணி யோசனை

சிட்னி டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ஹனுமா விஹாரி, ஜடேஜா பிரிஸ்பேன் போட்டியில் இருந்து விலகியுள்ளதால், இந்த அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்டில் இருந்தும் விலகல்

சிட்னி டெஸ்ட் போட்டியின்போது காயம் அடைந்த ஜடேஜா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் அடைந்த ஜடேஜா கடைசி டெஸ்டில் விளையாடுவது சந்தேகம்

ஜடேஜாவின் இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்டில் ஜடேஜா ஆடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.
3வது டெஸ்ட்: ஜடேஜா, பண்ட் அடுத்தடுத்து காயம் - மாற்று வீரர்கள் அறிவிப்பு

3வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா மற்றும் பண்ட் அடுத்தடுத்து காயம் அடைந்த சூழலில் மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களின் பங்களிப்பும் தேவை: ஜடேஜா சொல்கிறார்

சிட்னி டெஸ்டின் நாளைய 3-வது நாள் ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் ஒன்றிணைந்து அபாரமாக விளையாடினால்தான் சிறந்த ஸ்கோரை எட்ட முடியும் என ஜடேஜா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஜடேஜா ஆடுவாரா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா ஆடுவாரா என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டி20-யில் 2000 ரன், 150 விக்கெட்: ஜடேஜா சாதனையில் இணைந்தார் இர்பான் பதான்

லங்கா பிரிமீயர் லீக்கில் விளையாடும் இர்பான் பதான், டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்கள் மற்றும் 150 விக்கெட் வீழ்த்தி ஜடேஜா சாதனையுடன் இணைந்துள்ளார்.
பொதுவான டாக்டரை நியமிக்க வேண்டும்: ஐசிசி-க்கு மார்க் வாக் கோரிக்கை

ஜடேஜா காயத்தால் வெளியேறியது சர்ச்சையை எழுப்பிய நிலையில், பொதுவான டாக்டரை நியமிக்க ஐசிசி கருத்தில் கொள்ள வேண்டும் என மார்க் வாக் தெரிவித்துள்ளார்.
ஜடேஜாவுக்கு உண்மையாகவே காயம் ஏற்பட்டதா? சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சந்தேகம்

மாற்று வீரர் விஷயத்தில் இந்திய அணி விதிமுறையை மீறியதாக முன்னாள் வீரரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
0