செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 44,416 பேருக்கு கொரோனா பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,416 ஆக உள்ளது.
0