சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவில்- டெல்லி

இந்திய மண்ணில் இந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு அற்புத கலைப்படைப்பாக இந்த ‘அக்ஷர்தாம் கோவில்’ கம்பீரமாக வீற்றிருக்கிறது.
2000 ஆண்டுகள் பழமையான அரசன்குடி சிவன் கோவில்- திருச்சி

அரசன்குடி சிவன் கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
பஞ்சபூத தலங்களுள் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவில் அமைந்துள்ளது. பஞ்சபூத தலங்களுள் ஒன்றான இது, நிலத்தைக் குறிப்பதாகும். இந்தக் கோவிலின் மூலவராக சிவபெருமான் லிங்க உருவில் வீற்றிருக்கிறார்.
செவ்வாய் பகவானுக்கு உரிய மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில்

நவக்கிரகங்களில் இது செவ்வாய்க்கு உரிய தலம் ஆகும். இங்கு உள்ள இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர்.
நடராஜரால் சிறப்பு பெற்ற ஐம்பெரும் சபைகள் உள்ள திருத்தலங்கள்

நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள், ‘பஞ்ச சபைகள்’ என்றும், ‘ஐம்பெரும் சபைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. மேற்கண்ட ஐந்து சபைகள் உள்ள திருத்தலங்களை சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
வாழ்வில் ஒளியேற்றும் ஆதி அண்ணாமலையார் கோவில்

திருவண்ணாமலை திருக்கோவிலில் இருந்து, கிரிவலம் வரும் பாதையில் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது ‘ஆதி அண்ணாமலையார்’ கோவில்.
பிரம்மாவால் பூசிக்கப்பட்ட சீர்காழி சட்டைநாதர் கோவில்

சட்டநாதராக விளங்கும் பைரவ மூர்த்திக்குத் தலைமைத் தலமாக விளங்குவது சீர்காழியாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருவேட்டக்குடி திருமேனியழகர் திருக்கோவில்- காரைக்கால்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே அமைந்துள்ளது, திருவேட்டக்குடி. இங்கு சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கலைநயத்தோடு கட்டப்பட்ட கோனார்க் சூரியனார் கோவில்

ஒடிசா மாநிலத்தில் உள்ள கோனார்க் என்ற இடத்தில் ஆற்றுப்படுகையில் அமைந்த சூரியனார் கோவில் குறிப்பிடத்தக்கது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சிவபெருமானின் சப்த விடங்க தலங்கள்

உளியால் வடிக்கப்படாத சிவலிங்கங்கள் இருக்கும் தலங்கள் ஏழும்தான் ‘சப்த விடங்க தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அந்த சப்த விடங்க தலங்களையும், அதில் அருளும் தெய்வங்களையும், நடனங்களையும் இங்கே பார்க்கலாம்.
மிகவும் புனிதத்துவம் வாய்ந்த திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் திருக்கோவில்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் திருக்கோவில். சிவபெருமான் அருள்பாலிக்கும் திருக்கோவில்களில் மிகவும் புனிதத்துவம் வாய்ந்ததாக இந்தக் கோவில் கருதப்படுகிறது.
திருப்புக்கொளியூர் அவிநாசியப்பர் கோவில்

தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்ட இந்த சிவஸ்தலம் தற்போது அவிநாசி என்று கூறப்படுகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில்- லால்குடி

ஏழு ரிஷிகள் தவமிருந்த இடமே திருத்தவத்துறை ஆயிற்று. ஏழு முனிவருக்கும் அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றும், இத்தலத்துக்கு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
புஷ்பவனேஸ்வரர் கோவில்- திருப்பூவணம்

பாண்டிய நாட்டில் உள்ள 14 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப் பெற்ற ஒரே தலம் என்ற பெருமையுடைய தலம் திருப்பூவணம்.
அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில்

ஓமாம்புலியூர் தலத்தில் சிவாகம ரீதியாக கருவறை தெற்கு கோஷ்டத்தில் ஒரு தட்சிணாமூர்த்தியும், இறைவன் சந்நிதிக்கும், அம்பாஈள் சந்நிதிக்கும் இடையில் மகாமண்டபத்தில் தனி மூலஸ்தானத்தில் ஞானகுருவாக இன்னொரு தட்சிணாமூர்த்தியும் அருளபாலிப்பது இத்தலத்தில் மட்டும் தான்.
பாவங்கள் போக்கும் பருவதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில்

பாவங்கள் போக்கும் பர்வதமலை ஈசன் நினைத்ததை நிறைவேற்றித் தருவான் என்பது நம்பிக்கை. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருநயினார் குறிச்சி கரைகண்டேஸ்வரம் மகாதேவர் திருக்கோவில்

கன்னியாகுமரி மாவட்டம் வள்ளியாற்றங்கரையில் திருநயினார் குறிச்சி எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு கரைகண்டேஸ்வரம் மகாதேவர் திருக்கோவில்.
மனக் குழப்பங்களை போக்கும் மாசிலாமணி ஈஸ்வரர் கோவில்

திருமுல்லைவாயில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் மாசிலாமணி ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
பக்தர்களின் குறை தீர்க்கும் மாதேஸ்வரன் மலை கோவில்

குடும்பப் பிரச்னைகள் நீங்கவும், தீராத நோய்களிலிருந்து விடுபடவும், பசுமாடு முதலான கால்நடைகள் பிணி தீரவும் இந்த மாதேஸ்வரனை பிரார்த்தித்துக் கொள்கிறார்கள்.
1