பைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நேற்று பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
சவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

வளைகுடா நாடான சவுதி அரேபியாயில் நேற்று முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
இஸ்ரேல் பிரதமர் - சவுதி பட்டத்து இளவரசர் ரகசிய சந்திப்பு?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் கல்லறை தோட்டத்தில் குண்டு வெடிப்பு

சவுதி அரேபியாவில் கல்லறை தோட்டத்தில் முதலாம் உலகப் போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின் போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்தனர்.
மெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் அதிவேகமாக பாய்ந்த கார் - பரபரப்பு

சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள பிரபல மசூதிக்குள் கார் ஒன்று அதிகவேகமாக பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0