பாரதி பாடலை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி

குஜராத் மாநிலத்தில், சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மலர் தூவி நேற்று மரியாதை செலுத்தி விட்டு உரையாற்றியபோது, பாரதியாரின் பாடலை அவர் மேற்கோள் காட்டி பேசினார்.
நாடு ஒற்றுமையின் புதிய பரிமாணங்களை எட்டுகிறது -பிரதமர் மோடி பெருமிதம்

தொற்று நோய் பரவி வரும் இந்த நேரத்தில் நாடு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தனது கூட்டு திறனை நிரூபித்துள்ளதாக பிரதமர் மோடி பேசினார்.
சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி குஜராத்தில் உள்ள பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல்- முதலமைச்சர்

புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் பட்டேல் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்- நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
0