திமுக ஆட்சியில் அனைவரது பிரச்சினைகளும் தீர்க்கப்படும்- கேஎன் நேரு பேச்சு

தி.மு.க. ஆட்சியில் அனைவரது பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று மண்ணச்சநல்லூரில் நடந்த தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.என்.நேரு பேசினார்.
கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தி வருகிறோம்: கே.என். நேரு

புதிய சின்னங்களை மக்களிடன் கொண்டு சேர்ப்பதில் சிரமம் ஏற்படும். கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தி வருகிறோம் என கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
கூட்டணியிலிருந்து ஐ.ஜே.கே. கட்சி வெளியேறியதால் தி.மு.க.வுக்கு எந்த நஷ்டமும் இல்லை- கேஎன் நேரு பேட்டி

கூட்டணியிலிருந்து ஐ.ஜே.கே. கட்சி வெளியேறியதால் தி.மு.க.வுக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று முதன்மைச் செயலாளர் கேஎன் நேரு கூறியுள்ளார்.
கமல்ஹாசன் கட்சியுடன் தி.மு.க. கூட்டணியா?- முதன்மை செயலாளர் கே.என்.நேரு பேட்டி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி அமைக்குமா? என்பதற்கு முதன்மை செயலாளர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
விவசாயிகள் கடன் தள்ளுபடியால் 90 சதவீதம் அ.தி.மு.க.வினரே பயனடைந்துள்ளனர்- கே.என். நேரு பேட்டி

விவசாயிகள் கடன் தள்ளுபடியால் 90 சதவீதம் அ.தி.மு.க.வினரே பயனடைந்துள்ளனர் என்று திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
0