கூகுளின் தானியங்கி சைக்கிள் பற்றி வைரலாகும் பகீர் தகவல்

கூகுள் நிறுவனம் தானியங்கி சைக்கிள் உருவாக்கி வருவதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அன்டர் டிஸ்ப்ளே செல்பி கேமராவுடன் உருவாகும் கூகுள் பிக்சல் 6

கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் அன்டர் டிஸ்ப்ளே செல்பி கேமரா தொழில்நுட்பத்துடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூகுள் மீது அமெரிக்க மாகாணங்கள் வழக்கு

கூகுள் நிறுவனம் மீது அமெரிக்க மாகாணங்கள் வழக்கு தொடர்ந்து இருக்கின்றன.
விளம்பர சந்தையில் தனி ஆதிக்கம் : கூகுள் மீது அமெரிக்க மாகாணங்கள் வழக்கு

இணைய விளம்பர சந்தையில் தனி ஆதிக்கத்தை மேற்கொண்டதாக கூகுள் நிறுவனம் மீது குற்றம்சாட்டி, அமெரிக்காவில் 10 மாகாணங்கள் வழக்கு தொடர்கின்றன.
இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியல் - இதையா தேடினாங்க?

கூகுளில் பயனர்கள் அதிகம் தேடிய பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பிளே ஸ்டோர் முன்பதிவில் புதிய மைல்கல் எட்டிய ஃபாஜி கேம்

பப்ஜி மொபைல் கேமிற்கு மாற்றான இந்திய கேம் ஃபாஜி கூகுள் பிளே ஸ்டோர் முன்பதிவில் அசத்தி இருக்கிறது.
இந்தியாவில் பாஜி கேம் முன்பதிவு துவக்கம்

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பாஜி கேம் முன்பதிவு துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கூகுள் நிறுவனம் மீது ரஷிய அரசு வழக்கு

கூகுள் நிறுவனம் தடை செய்யப்பட்ட தரவுகளை நீக்க தவறி விட்டதாக கூறி ரஷியா வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்

தமிழ், தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையான ராஷ்மிகாவுக்கு கூகுள் மகுடம் சூட்டியுள்ளது.
டவுன்லோட்களில் அசத்திய கூகுள் ஒன் ஆப் பிளே ஸ்டோரில் புதிய மைல்கல் எட்டியது

கூகுள் பிளே ஸ்டோரில் கூகுள் ஒன் செயலி டவுன்லோட்களில் அசத்தி புதிய மைல்கல் எட்டியுள்ளது.
அமெரிக்காவில் இன்று கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயம் எது தெரியுமா?

அமெரிக்க மக்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.
அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்த பிக்சல் ஸ்மார்ட்போன்

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
0