சுக்கிரன் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்

சுக்கிரனில் அமைப்பு சரியில்லாமல் தோஷம் ஏற்பட்டால் குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை குறையும். இதற்கு வணங்க வேண்டி தெய்வம் என்னவென்று பார்க்கலாம்.
குருதோஷம் விலகி கல்யாண வரம் அருளும் குலசை முத்தாரம்மன்

நவகிரக நாயகி முப்பெரும் சக்தியாக விளங்கும் முத்தாரம்மன் உங்கள் வீட்டில் செல்வம் செழித்திட வழி வகுப்பாள். குருதோஷம் விலகி கல்யாண வரம் கொடுப்பாள்.
கல்வியில் சிறந்து விளங்க வழிபட வேண்டிய தெய்வம்

உங்கள் கல்வியில் சிறந்து விளங்கி பட்டம், பதவி பெற வேண்டுமா?அப்போது இந்த கோவிலுக்கு வந்து தெய்வத்தை வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும்
செவ்வாய் தோஷம் நீக்கும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்

செவ்வாய் தோஷம் இருந்தால் சகோதர உறவுகளின் ஒற்றுமை குறையும், ஆரோக்கியம் சீர்கெடும், பூர்வீக சொத்து, நிலம், வீடு சம்மந்தப்பட்ட வழக்கு இழுப்பறியாகும்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்- பக்தர்களின்றி எளிமையாக நடந்தது

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.
குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்- பக்தர்களுக்கு அனுமதி இல்லை

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் நாளை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
ஈசனுடன் இணைந்து அருளும் ஞானமூர்த்தீஸ்வரர் உடனாய முத்தாரம்மன் திருக்கோவில்

திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள கடற்கரை கிராமம், குலசேகரன்பட்டினம். இவ்வூரில் அமைந்திருக்கும் ஞானமூர்த்தீஸ்வரர் உடனாய முத்தாரம்மன் திருக்கோவில், உலக பிரசித்திப் பெற்றதாகும்.
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: பார்வதி கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் 3-ம் நாளால் பார்வதி கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
குலசேகரன்பட்டினம் தசரா: முககவசம் அணிந்து பக்தர்கள் சாமி தரிசனம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் பக்தர்கள் முககவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர். தசரா குழு நிர்வாகிகள் காப்பு வாங்கி சென்றனர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இன்று தசரா திருவிழா தொடங்குகிறது: முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் தயார்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் தயாராக உள்ளது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நாளை(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 26-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது
0