மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு

மகாராஷ்டிரா மாநிலத்தில் அனைத்து நகராட்சி பகுதிகளிலும் நாளை முதல் ஜனவரி 5-ந்தேதி வரை இரவு நேர ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் 6 மாதத்துக்கு முக கவசம் கட்டாயம்: உத்தவ் தாக்கரே

குறைந்தது அடுத்த 6 மாதங்களுக்காவது பொது இடங்களில் முக கவசம் அணிவதை பொதுமக்கள் கண்டிப்பாக பழக்கமாக்கி கொள்ள வேண்டும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் மற்றொரு ஊரடங்கு தேவையில்லை - முதல்மந்திரி உத்தவ் பேச்சு

மகாராஷ்டிராவில் மற்றொரு ஊரடங்கு தேவையில்லை என அம்மாநில முதல்மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
விவசாயிகளை பயங்கரவாதிகள் என கூறுபவர்கள் மனிதர் என அழைக்கப்பட தகுதியற்றவர்கள் - உத்தவ் சாடல்

விவசாயிகளை பயங்கரவாதிகள் என கூறுபவர்கள் மனிதர்கள் என அழைக்கப்பட தகுதியற்றவர்கள் என்று மகாராஷ்டிரா முதல்மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
நடிகை ஊர்மிளா சிவசேனாவில் இணைந்தார்

நடிகை ஊர்மிளா மும்பை பாந்திராவில் உள்ள ‘மாதோஸ்ரீ’ இல்லத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார்.
உத்தவ் தாக்கரேவை போல எதிர்க்கட்சியை மிரட்டும் முதல்வரை பார்த்தது இல்லை - பட்னாவிஸ்

உத்தவ் தாக்கரேவை போல எதிர்க்கட்சியினரை மிரட்டும் முதல் மந்திரியை நான் பார்த்தது இல்லை என பா.ஜ.க. தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
சிவசேனா கூட்டணி அரசை மிரட்ட முடியாது: உத்தவ் தாக்கரே

அமலாக்கத்துறை, சி.பி.ஐ. விசாரணை மூலம் சிவசேனா கூட்டணி அரசை மிரட்ட முடியாது என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.
கொரோனா பரவலை பொருட்படுத்தாமல் பாஜக போராட்டம்: பிரதமரிடம் புகார் அளித்த உத்தவ் தாக்கரே

கொரோனா பரவலை பொருட்படுத்தாமல் பாஜக கட்சியினர் போராட்டம் நடத்துவதாக பிரதமர் மோடியிடம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே புகார் அளித்து உள்ளார்.
கொரோனாவின் 2வது அலை சுனாமிபோல ஆபத்தானது - உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் மக்களின் ஒத்துழைப்பால் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது என அம்மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
தீபாவளி வாழ்த்துகளை சமூக வலைதளம் மூலமாக பெறுங்கள்: உத்தவ் தாக்கரே வேண்டுகோள்

கொரோனாவிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க தீபாவளி வாழ்த்துகளை சமூக வலைதளம் மூலமாக பெறுங்கள் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
என்னுடன் விவாதம் நடத்த வாருங்கள் - உத்தவ் தாக்கரேவுக்கு சவால் விடும் அர்னாப் கோஸ்வாமி

தன்னுடன் விவாதம் நடத்த வரும்படி உத்தவ் தாக்கரேவுக்கு ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி சவால் விடுத்துள்ளார்.
தீபாவளிக்கு பிறகு வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராகி விடும்: உத்தவ் தாக்கரே

தீபாவளிக்கு பிறகு வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராகிவிடும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.
பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் - மகாராஷ்டிரா முதல் மந்திரி வேண்டுகோள்

பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முகக்கவசம் அணியாத ஒரு கொரோனா நோயாளியால் 400 பேருக்கு வைரஸ் பரவலாம் - எச்சரிக்கும் உத்தவ் தாக்கரே

மீண்டும் ஒரு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை ஏற்படாத அளவிற்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என மகாராஷ்டிர முதல்மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
சரத்பவார் தான் ஆட்சியை நடத்துகிறார்: சந்திரகாந்த் பாட்டீல்

மகாராஷ்டிராவில் ஆட்சியை சரத்பவார் தான் நடத்துகிறார், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்திப்பதில் பலன் இல்லை என மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.
உத்தவ் தாக்கரே மீது நடிகை கங்கனா ரணாவத் தாக்கு

நடிகை கங்கனா ரணாவத் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு என கூறியுள்ளார்
அரசுகளை கவிழ்ப்பதற்கு பதில் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படுத்துங்கள்- உத்தவ் தாக்கரே

நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதில் அரசுகளை கவிழ்ப்பதில் பாஜக தொடர்ந்து ஆர்வமுடன் உள்ளது என முதல் மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா? அல்லது வங்காளதேசமா?: உத்தவ் தாக்கரே கடும் தாக்கு

பீகார் தேர்தல் அறிக்கையில் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என பா.ஜனதா கூறியதற்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெள்ள சேதத்தை நாளை பார்வையிடுகிறார் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் மழையினால் ஏற்பட்ட வெள்ள சேதத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நாளை பார்வையிடுகிறார்.
1