லடாக் எல்லையில் படைகளை வாபஸ் பெற இந்தியா- சீனா ஒப்புதல்

லடாக் எல்லையில் படைகளை வாபஸ் பெற இந்தியா- சீனா ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில், ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
சீனாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பலன் கிடைத்ததா? மத்திய அரசு விளக்கம்

சீனாவுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும், அடுத்த சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்றும் இந்திய அரசு தெரிவித்துளள்து.
எல்லையில் படைகள் விலக்கப்படுமா? இந்தியா, சீனா கமாண்டர்கள் அளவில் 8-ம் கட்ட பேச்சுவார்த்தை

இந்தியா சீனா படைப்பிரிவு கமாண்டர்கள் அளவிலான எட்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று கிழக்கு லடாக்கில் தொடங்கியது.
0