7.5 சதவீத இடஒதுக்கீடு கேட்டு புதுச்சேரி அரசு பள்ளியில் படித்த மாணவன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

மருத்துவ படிப்பில் தமிழக அரசு வழங்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டு பலனை கேட்டு புதுச்சேரி மாநில அரசு பள்ளியில் படித்த மாணவன் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி: தமிழ் வழி இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் தமிழக கவர்னர்

கடந்த 8 மாத காலமாக நிலுவையில் இருந்த 20 சதவீத தமிழ் வழி இடஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் வாய்ப்பு வழங்குங்கள் -ஐகோர்ட் மதுரை கிளை

தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் வாய்ப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு- முதலமைச்சர் விளக்கம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனியார் வேலைகளில் 75 சதவீத இடஒதுக்கீடு: ஹரியானாவில் சட்டம்

சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனியார் வேலைகளில் 75 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஹரியானா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் -நீதிமன்றத்தில் முறையீடு

அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது.
7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்

மருத்துவ படிப்பில் அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக ஆளுநருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் நன்றி

திமுகவின் போராட்டமும் நீதியரசர்கள் வைத்த மனச்சாட்சி வேண்டுகோள்களும் ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணம் என முக ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
7.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டும் -உயர் நீதிமன்ற மதுரை கிளை

7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்பில் புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு- நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இடஒதுக்கீடு கிடையாது -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கு - இன்று தீர்ப்பு வழங்குகிறது சுப்ரீம் கோர்ட்

ஓ.பி.சி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்தாண்டே 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்க இருக்கிறது.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும்: யுஜிசி உத்தரவு

நாட்டில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என யுஜிசி தெரவித்துள்ளது.
ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கிடைக்குமா? -நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
ஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதும் -தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் தர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கு - அக்டோபர் 26ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

ஓ.பி.சி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்தாண்டே 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கில் அக்டோபர் 26-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க இருக்கிறது.
ஆளுநர் மாளிகை முன்பு பேராட்டம்- முக ஸ்டாலின் மீது வழக்குபதிவு

சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பேராட்டம் நடத்திய திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரம்- ஆளுநர் மாளிகை முன்பு திமுக ஆர்ப்பாட்டம்

7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை முன்பு திமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
1