கர்நாடகத்தில்‘ஆன்லைன் ரம்மி’ விளையாட்டுக்கு தடை விதிக்க புதிய சட்டம்: மந்திரி பசவராஜ் பொம்மை

கர்நாடகத்தில் ‘ஆன்லைன் ரம்மி’ விளையாட்டுக்கு தடை விதிக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மிக்கு தடை: மீறினால் 6 மாதம் சிறை- அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடைசெய்யும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி-யை தடை செய்ய வேண்டும்- மத்திய அரசுக்கு நாராயணசாமி கடிதம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
0