ஆன்லைன் சூதாட்ட விவகாரம்: தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு தடை இல்லை- ஐகோர்ட்டு உத்தரவு

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடைவிதித்து தமிழக அரசு கொண்டுவந்த அவசரசட்டத்துக்கு இடைக்காலத்தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் -ஐகோர்ட் மதுரை கிளை

நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வர எவ்வளவு நாள் தேவைப்படும்?- தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வர எவ்வளவு நாள் தேவைப்படும்? என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய சட்டம் இயற்ற எவ்வளவு காலமாகும்?: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடைசெய்ய சட்டம் இயற்ற எவ்வளவு காலமாகும்? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அரசின் முடிவு மனநிறைவு அளிக்கிறது: முதல்-அமைச்சருக்கு, ராமதாஸ் பாராட்டு

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அரசின் முடிவு மனநிறைவு அளிக்கிறது என்று முதல்-அமைச்சருக்கு, டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தயங்குவது ஏன்? - அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து வருவதால், அதற்கு அரசு தடை விதிக்கக்கோரி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஒரே நாளில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை

கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 2 பேர் ஒரே நாளில் அடுத்தடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் விராட்கோலி, தமன்னாவுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்ட பிரபலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்: மத்திய-மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

கோடிக்கணக்கான குடும்பங்களை காப்பாற்ற ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என மத்திய-மாநில அரசுகளை ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
0