என் மலர்

  நீங்கள் தேடியது "thalapathi 67"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67.
  • இப்படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


   

  தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

   


  இப்படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் அறிவித்தபடி தளபதி 67 படத்தின் டைட்டிலை விக்ரம் பட பாணியில் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளனர். அதன்படி இப்படத்திற்கு லியோ (Leo - Bloody Sweet) என்று பெயரிடப்பட்டுள்ளனர். கையில் ஆயுதங்களுடன் விஜய் காட்சியளிக்கும் இந்த வீடியோ தற்போது லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விஜய்யின் தளபதி 67 படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்தது.
  • தற்போது இப்படத்தில் திரிஷா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

   

  விஜய் - திரிஷா

  விஜய் - திரிஷா


  தளபதி 67 படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

   

  தளபதி 67

  தளபதி 67

  இதனிடையே இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் தளபதி 67 படத்தில் திரிஷா இணைந்துள்ளதாக வீடியோ வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்குமுன்பு திரிஷா, விஜய் ஜோடியாக கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி உள்ளிட்ட படத்தில் நடித்திருந்தார். 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தளபதி 67.
  • இப்படத்தில் இணைந்துள்ள நடிகர்களின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

  வாரிசு' படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் படம் இது என்பதால், இப்படத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.

   

  தளபதி 67

  தளபதி 67

  தளபதி 67 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதுதவிர ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்தனர். அதோடு ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவு பணியாற்றுகின்றனர். நடன இயக்குனராக தினேஷ் இணைந்துள்ளார் என்றும் குறிப்பிட்டு இருந்தனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளதாகவும், இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் படக்குழுவினர் 180 பேருடன் காஷ்மீர் பறந்துள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.


  தளபதி 67

  தளபதி 67


  இந்நிலையில் இப்படத்தில் நடிக்க உள்ள பிரபலங்களின் பட்டியலை தயாரிப்பு நிறுவனம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அதன்படி தளபதி 67 படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன்.


  தளபதி 67

  தளபதி 67


  டான்ஸ் மாஸ்டர் சாண்டி ( நடிகராக அறிமுகமாகிறார்), மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தளபதி 67 அப்டேட் தொடருமெனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது.
  • இப்படத்தின் படப்பிடிப்பிற்காக திரிஷா காஷ்மீருக்கு செல்வதாக கூறப்படுகிறது.

  'வாரிசு' படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.

   

  திரிஷா

  திரிஷா


  இப்படத்தில் திரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக பேசப்பட்ட நிலையில் தளபதி 67 படப்பிடிப்புக்காக திரிஷா காஷ்மீர் செல்லவுள்ளதாகவும் இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் கிளம்பியதாகவும் தெரிவித்து பலரும் திரிஷாவின் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.
  • இப்படத்தில் இணைந்தது குறித்து அனிருத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

  'வாரிசு' படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

   

  விஜய் - லோகேஷ் கனகராஜ் - தளபதி 67

  விஜய் - லோகேஷ் கனகராஜ் - தளபதி 67

  தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு நேற்று வெளியிட்டது. அதன்படி தளபதி 67 படக்குழு செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்துள்ளது. மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.


  தளபதி 67

  தளபதி 67

  இந்நிலையில் தளபதி 67 படத்தின் மூலம் மீண்டும் அனிருத், லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் இணைந்தது குறித்து சமூக வலைத்தளத்தில் அனிருத் பதிவிட்டுள்ளார். அதில், அன்பான தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் ஒருமுறை இணைவதில் மகிழ்ச்சி. இந்த முறை, இது ஒரு அணுகுண்டு வெடியாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'தளபதி 67' படத்தை இயக்கி வருகிறார்.
  • இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வெளியான 11 நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.


  விஜய் - லோகேஷ் கனகராஜ்
  விஜய் - லோகேஷ் கனகராஜ்


  ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.


  லோகேஷ் கனகராஜ் - ஃபகத் பாசில்

  லோகேஷ் கனகராஜ் - ஃபகத் பாசில்


  இந்நிலையில் தளபதி 67 படம் குறித்து ஃபகத் பாசில் தெரிவித்திருப்பது மேலும் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஃபகத் பாசிலிடம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நீங்கள் நடிக்கிரீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஃபகத், தளபதி 67 படம் எல்சியூ (LCU) கீழ் வருகிறது. அதனால் நான் அதில் நடிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். இவரின் இந்த பதிலால் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள படம் தளபதி 67.
  • இப்படத்திற்கு இடையே லோகேஷ் நடிகர் ஜெயம் ரவியை சந்தித்து கதை சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

   

  லோகேஷ் கனகராஜ் - விஜய்

  லோகேஷ் கனகராஜ் - விஜய்


  ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.

   

  ஜெயம் ரவி - லோகேஷ் கனகராஜ்

  ஜெயம் ரவி - லோகேஷ் கனகராஜ்

  இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ஜெயம் ரவியை சந்தித்து கதை சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது. தளபதி 67 படத்திற்கு பிறகு இப்படத்தின் பணிகளை தொடங்கலாம் என்றும் விரைவில் இந்த கூட்டணி இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ்-ஜெயம் ரவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படம் தளபதி 67.
  • இப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இணையவுள்ளது உறுதியாகியுள்ளது.

  இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் 'வாரிசு' படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்க உள்ளார். ரசிகர்களால் 'தளபதி 67' என அழைக்கப்படும் இந்த படத்தின் மீது தற்போதே எதிர்பார்ப்பு எகிற தொடங்கியுள்ளது.

   

  மாஸ்டர்

  மாஸ்டர்

  கடந்த 2021-ம் ஆண்டு இருவரின் கூட்டணியில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து மீண்டும் அதே கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை கூட்டியுள்ளது.

   

  கவுதம் வாசுதேவ் மேனன் - விஜய்

  கவுதம் வாசுதேவ் மேனன் - விஜய்

  இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கவுள்ளதாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் கவுதம் வாசுதேவ் மேனன் உறுதிப்படுத்தியுள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகயிருக்கும் இந்த படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாரிசு படத்தை தொடர்ந்து விஜய்யின் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
  • இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், 'ரஞ்சிதமே' மற்றும் சிம்பு பாடியுள்ள 'தீ தளபதி' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

   

  விஜய் - லோகேஷ் கனகராஜ்

  விஜய் - லோகேஷ் கனகராஜ்

  இப்படத்தைத் தொடர்ந்து மாநகரம், கைதி, மாஸ்டர், விகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 'தளபதி 67' நடிக்கவுள்ளார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இணையவுள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தில் திரிஷா கதாநாயகியாகவும், சஞ்சய் தத், பிரித்விராஜ் உள்ளிட்ட பல மொழி நடிகர்கள் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

   

  விஜய் - லோகேஷ் கனகராஜ்

  விஜய் - லோகேஷ் கனகராஜ்

  இந்நிலையில் 'தளபதி 67' படத்தின் பூஜை சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றுள்ளதாகவும் இந்தப் பூஜையில் விஜய், லோகேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  ×