Srikanth Kidambi | ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ்: முதல் சுற்றில் இந்திய வீரர் அதிர்ச்சி தோல்வி

பிரான்சில் நடந்து வரும் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் டென்மார்க் வீரர் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
கிடாம்பி ஸ்ரீகாந்த்
கிடாம்பி ஸ்ரீகாந்த்
Published on

பிரான்சில் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், டென்மார்க்கின் மேக்னஸ் ஜோஹன்னேசன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய டென்மார்க் வீரர் மேக்னஸ் 21-12, 21-10 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தியாவின் முன்னணி வீரர் தோல்வி அடைந்ததால் தொடரில் இருந்து வெளியேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com