தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த், லக்சயா சென் முதல் சுற்றில் வெற்றி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காங்கில் நடந்து வருகிறது.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த், லக்சயா சென் முதல் சுற்றில் வெற்றி
Published on

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காங்கில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சிங்கப்பூரின் லோ கீன் யூ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்ரீகாந்த் 21-15, 21-15 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் நட்சத்திர வீரரான இந்தியாவின் லக்சயா சென் 21-16, 21-17 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் ஜேசன் டேவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com