லார்ட்ஸ் டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பவுலிங் தேர்வு-இந்தியா பேட்டிங்

இரு அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி லார்ட்சில் தொடங்கியது.
toss
Published on

இந்திய பெண்கள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது.

அதன் தொடர்ச்சியாக, இரு அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி லார்ட்சில் இன்று தொடங்குகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் நாட் சீவர் பிரண்ட் பவுலிங் தேர்வு செய்தார்.

அதன்படி, இந்திய பெண்கள் அணி முதலில் களமிறங்குகிறது. இந்திய அணியில் ஸ்ரீ சரணி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார்.

இந்திய அணியின் விவரம் வருமாறு:

ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, யஸ்திகா பாட்டியா, ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா, ஸ்நே ரானா, சயாலி சத்கரே, ஸ்ரீ சரணி, கிராந்தி கவுட்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com