

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.
யோகமான நாள். தொழில் முன்னேற்றமுண்டு. புதிய முயற்சிகள் பலன் தரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பிரபலமானவர்களின் சந்திப்பு உண்டு.
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். உத்தியோகத்தில் புதிய தலைமை திருப்தி தரும்.
வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். விரயங்களை சமாளிப்பீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். பொருளாதார நிலை உயரும். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். வரன்கள் வாயில் தேடி வரும்.
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப்பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.
முயற்சி கைகூடும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் கவனம் தேவை.
முன்னோர்கள் வழிபாட்டால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். தொழிலில் மறைமுகப்போட்டிகள் ஏற்படலாம்.
இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரிவர். சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
தடைகள் அகலும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.
நன்மைகள் நடைபெறும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். நாடாளும் நபர்களின் நட்பு கிட்டும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.