Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 11 ஜூலை 2026: பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Perumal
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆனி-27 (சனிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : துவாதமி இரவு 11.43 வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம் : கார்த்திகை காலை 8.39 வரை பிறகு ரோகிணி

யோகம் : அமிர்தயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

அம்மன் கோவில்களில் அபிஷேகம்

திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருப்புல்லாணி ஸ்ரீ ஜெகநாதப் பெருமாள், திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள், திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவில்களில் திருமஞ்சனம். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.

ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - நிம்மதி

ரிஷபம் - ஓய்வு

மிதுனம் - பயணம்

கடகம் - வெற்றி

சிம்மம் - அமைதி

கன்னி - நன்மை

துலாம் - முயற்சி

விருச்சிகம் - இன்பம்

தனுசு - தேர்ச்சி

மகரம் - கடமை

கும்பம் - பயணம்

மீனம் - திறமை

X

Maalai Malar
www.maalaimalar.com