Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 10 ஜூலை 2026: கார்த்திகை விரதம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Murugan
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆனி-26 (வெள்ளிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : ஏகாதசி பின்னிரவு 2.07 வரை பிறகு துவாதமி

நட்சத்திரம் : பரணி காலை 10.07 வரை பிறகு கார்த்திகை

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் அபிஷேகம்

சர்வ ஏகாதசி. கார்த்திகை விரதம். திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாசிரமத்தில் ஸ்ரீ மாதுர் பூதேஸ்வரர் பூஜை. மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் புறப்பாடு. வேலூர் மாவட்டம் ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் தங்க ரதத்தில் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் கோவில்களில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - ஊக்கம்

ரிஷபம் - அமைதி

மிதுனம் - ஈகை

கடகம் - ஓய்வு

சிம்மம் - ஜெயம்

கன்னி - திடம்

துலாம் - உழைப்பு

விருச்சிகம் - முயற்சி

தனுசு - பரிசு

மகரம் - வரவு

கும்பம் - கொடை

மீனம் - ஆசை

X

Maalai Malar
www.maalaimalar.com