திமுக கூட்டணியை விட்டு வெளியேறும் மதிமுக? நாளை முக்கிய அறிவிப்பு

கூட்டத்தில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன் பங்கேற்கவில்லை.
MDMK Vaiko
Published on

வைகோ தலைமையில் மதிமுக உயர்மட்டக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன் பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக மதிமுக உயர்மட்ட குழு கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய, சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன் பங்கேற்கவில்லை வேண்டியது இல்லை என விளக்கம் அளித்தார்.

உயர்நிலை குழு உறுப்பினராக சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன் இல்லை என மதிமுக விளக்கம் அளித்துள்ளது.

உயர்நிலை குழு உறுப்பினராக இல்லாததால் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை. உயர்மட்ட குழு கூட்டத்தில் அதன் உறுப்பினர் மட்டுமே பங்கேற்பார்கள் எனவும் மதிமுக விளக்கம் அளிக்கப்பட்டது.

திமுக கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவை வைகோ நாளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com