தேர்தல் அறிவிப்பு ஜனநாயக படுகொலை - வைகோ கண்டனம்

மாநில அரசின் தேர்தல் அறிவிப்பு ஜனநாயக படுகொலை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சேவுக்கு ரூ.3,150 கோடி வழங்குவதா?- பிரதமர் மோடிக்கு வைகோ கண்டனம்

தமிழர்களை கொன்று குவித்த கோத்தபய ராஜபக்சேவுக்கு ரூ.3,150 கோடி அளிப்பதாக சொல்லும் பிரதமர் மோடிக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு கிளையை சென்னையில் நிறுவ வேண்டும் - பாராளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல்

உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவ வேண்டும் என பாராளுமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
கோத்தபய ராஜபக்சேவுக்கு வைகோ கண்டனம்

தமிழர் பகுதியில் ராணுவம் ரோந்து செல்வதற்கு அவசர சட்டம் பிறப்பித்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபட ஹைட்ரோகார்பன் திட்டமே காரணம்- வைகோ

தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபட ஹைட்ரோகார்பன் திட்டமே காரணம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
முதலை கண்ணீர் வடிக்கிறார்கள் - தமிழக அரசியல் தலைவர்கள் மீது ராஜபக்சே மகன் பாய்ச்சல்

தமிழக அரசியல் தலைவர்கள் இலங்கை தமிழ் மக்களைப் பற்றி அக்கறையுள்ளவர்களாக காட்டி முதலை கண்ணீர் வடிப்பதாக ராஜபக்சே மகன் குற்றம்சாட்டியுள்ளார்.
மருத்துவக் கல்வி ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது - வைகோ

மருத்துவக் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகி விட்டதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார்.
திருவள்ளுவர் சிலை அவமதிப்பு - வைகோ கண்டனம்

திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் சிறப்பு விருது- ரஜினிகாந்துக்கு வைகோ வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் திரைப்படத்துறைக்கு ஆற்றிய சேவைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவருக்கு மத்திய அரசு சிறப்பு விருது அறிவித்துள்ளதால் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் - வைகோ

கூடங்குளம் அணு உலைப் பற்றிய தகவல்கள் திருடப்பட்டதாக வெளியான தகவலையடுத்து அணுமின்நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என வைகோ கூறியுள்ளார்.
கலை, அறிவியல் படிப்புக்கு நுழைவுத்தேர்வு- வைகோ, முத்தரசன் கண்டனம்

கலை, அறிவியல் படிப்புகளுக்கும் பொது நுழைவுத்தேர்வு கொண்டு வருவதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
3 வழக்கு விசாரணை: எழும்பூர் கோர்ட்டில் வைகோ ஆஜர்

3 வழக்கு விசாரணைக்காக எழும்பூர் கோர்ட்டில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆஜரானார்.
பேராசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்காதது சமூக நீதியை சாய்க்கும் செயல்- வைகோ கண்டனம்

பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்காதது சமூக நீதியை சாய்க்கும் செயல் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு வரும் ஆபத்துகளை எதிர்க்க எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தைரியம் இல்லை- வைகோ ஆவேசம்

தமிழகம் பல்வேறு ஆபத்துகளை எதிர்நோக்கியுள்ளதால் அதனை எதிர்க்க எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தைரியம் இல்லை என்று வைகோ கூறியுள்ளார்.
தமிழகம் பாலைவனமாகாமல் இருக்க அ.தி.மு.க. ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்: வைகோ

‘தமிழகம் பாலைவனமாகி விடாமல் இருக்க அ.தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும்’ என்று வைகோ பேசினார்.
விக்கிரவாண்டி - நாங்குநேரி தொகுதிகளில் வைகோ 2 நாள் பிரசாரம்

விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் மற்றும் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
மாமல்லபுரம் சிற்பங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சிட வேண்டும் - வைகோ அறிக்கை

மாமல்லபுரம் சிற்பங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு கோரிக்கை விடுத்த அறிஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடருவதா?- வைகோ, முத்தரசன் கண்டனம்

சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும்படி பிரதமருக்கு கோரிக்கை விடுத்த அறிஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளதற்கு வைகோ, முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும்- வைகோ எச்சரிக்கை

ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்த முனைந்தால், தன்னெழுச்சியான வெகு மக்கள் திரள் போராட்டங்கள் வெடிப்பதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
1