தனித்து களம் இறங்க தயாராகும் பாமக: அதிமுக கூட்டணியில் உடன்பாடு ஏற்படாததால் முடிவு

கோரிக்கைகள் அனைத்தையும் அ.தி.மு.க. தரப்பில் ஏற்றுக்கொள்ளாவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேற பாமகவினர் முடிவு செய்துள்ளனர். இதுபற்றி நிர்வாக குழுவில் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 1,600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 1,600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எந்த தியாகத்தையும் செய்ய தயார்- மு.க.ஸ்டாலின்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக தடையை மீறி திமுக-கூட்டணி கட்சி தலைவர்கள் உண்ணாவிரதம்

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மு.க.ஸ்டாலின்-கூட்டணி தலைவர்கள் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுப்பு

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் போராட்டங்கள் நடைபெறும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்க தி.மு.க. சார்பில் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக 18ம் தேதி திமுக-கூட்டணி கட்சியினர் உண்ணாவிரதம்

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 18ம் தேதி திமுக, கூட்டணி கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்து அறிவிப்போம் -பிரேமலதா பேட்டி

தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுமா? அல்லது அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்குமா? என்பது பற்றி ஜனவரி மாதம் நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு செய்து அறிவிப்போம் என்று பிரேமலதா கூறியுள்ளார்.
டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும்- தே.மு.தி.க. கூட்டத்தில் தீர்மானம்

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக கூட்டணியில் நீடிக்கலாமா?- தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை

அதிமுக கூட்டணியிலேயே நீடித்து கணிசமான தொகுதிகளை பெற்று தேர்தலை சந்திக்கலாமா? என்பது பற்றி இன்றைய கூட்டத்தில் விஜயகாந்த், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணியா? தனித்து போட்டியா?- விஜயகாந்த் நாளை ஆலோசனை

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை கழகத்தில் நாளை (ஞாயிறு) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
0