ADMK - BJP கூட்டணியில் இடம் பெற வாய்ப்பிருக்கா? - வேல்முருகன் விளக்கம்

10 கோரிக்கைகளையும் ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று வேல்முருகன் தெரிவித்தார்.
ADMK - BJP கூட்டணியில் இடம் பெற வாய்ப்பிருக்கா? - வேல்முருகன் விளக்கம்
Published on

தமிழக வாழ்வுரிமை கட்சி தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுகிறது என்று கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

* ஆதரவு இயக்கங்களுடன் கலந்தாலோசித்து கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.

* 10 கோரிக்கைகளையும் ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

* பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணியில் இடம் பெற மாட்டோம்.

* தமிழ்நாட்டு மக்களை நம்பி இந்த முடிவை எடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com