சென்னையில் நாளை (17.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
மின்தடை
Published on

சென்னை:

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (17.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

பெசன்ட் நகர்

சாஸ்திரி நகர், காமராஜர் சாலை, வால்மீகி தெரு, கலாஷேத்ரா சாலை மற்றும் அவென்யூ, லட்சுமிபுரம், ஸ்ரீ ராம் நகர், குமரகுரு 1 முதல் 4வது தெருக்கள் வரை, பிள்ளையார் கோவில் தெரு, முத்துலட்சுமி தெரு, 1 வது பிரதான சாலை மற்றும் 1 வது அவென்யூ, பீச் ஹோம் அவென்யூ, தாமோதரபுரம் நியூ தெரு.

தரமணி

இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர் 3வது மற்றும் 4வது பிரதான சாலை, 3வது குறுக்குத் தெரு, கெனால் வங்கி சாலை, நேரு நகர் 2 வது முதல் 4 வது பிரதான சாலை வரை, தனலட்சுமி அவென்யூ 1வது முதல் 4 வது தெரு வரை.

பல்லாவரம்

டிடிகே கம்பெனி, சாவடி தெரு, ஐ.எச்.எப்.டி. பிளாட்ஸ், ஜி.எஸ்.டி. சாலை, பல்லாவரம் பேருந்து நிலையம் முதல் பாண்ட்ஸ் பாலம் வரை, அருந்ததிபுரம், வள்ளுவர் பேட்டை, ரங்கநாதன் தெரு, ஐ.ஜி. சாலை சிக்னல், ரங்கநாதன் சுரங்கப்பாதை அம்பேத்கர் சிலை, கனரா வங்கி.

ஆவடி

முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, செக் போஸ்ட், என்.எம். சாலை, திருமலைராஜபுரம், நந்தவனம் மேட்டூர், கன்னிகாபுரம், நேரு பஜார் , கஸ்தூரிபாய் நகர்.

புழல்

சூரப்பட்டு, புழல், ரெட்ஹில்ஸ் மார்க்கெட் சாலை, காவாங்கரை, சண்முகபுரம், கதிர்வேடு, புத்தகரம், மெட்ரோவாட்டர், புழல் சிறை 1 2 மற்றும் 3.

X

Maalai Malar
www.maalaimalar.com