

சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (16.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
பெரும்பாக்கம் பிரதான சாலை, கிருஷ்ணா நகர், கோகுல் நகர், சவுமியா நகர், மாம்பாக்கம் பிரதான சாலை, பாரதியார் நகர், நாவல்லார் தெரு, நெசவாளர் நகர், அரசு மருத்துவமனை, கோல்டன் அவென்யூ, சரஸ்வதி தெரு, சிவகாமி தெரு, சி.பி.ஐ. காலனி 1 முதல் 7-வது குறுக்குத் தெருக்கள் வரை, பள்ளிக்கரணை வள்ளல் பாரி நகர், சாய்கணேஷ் நகர், சாய் பாலாஜி நகர், வாஞ்சிநாதன் தெரு, விவேகானந்தா நகர் மற்றும் குறுக்கு தெரு, பாண்டியன் நகர், பசும்பொன் நகர், நாராயணன் தெரு. காமகோடி நகர், காமாட்சி காலனி, ஏ.ஜி.எஸ். காலனி, வி.ஜி.பி. சாந்தி நகர், லேபர் காலனி, சாய் பாபா நகர், பெரியார் நகர்.
குயின் விக்டோரியா சாலை, அம்பாள் நகர், சக்கரமங்களா நகர், சரவணா நகர், ஜேம்ஸ் தெரு, ஸ்ரீனிவாசா நகர், மல்லியம் நரசிம்மன் நகர், பலராமன் நகர், சுந்தர் நகர், சீரடி சாய் நகர், சுமித்ரா நகர், எஸ்.எஸ்.வி.கே., ஏ.எஸ்.ஆர். சிட்டி, பக்தவச்சலம் நகர் மற்றும் அவென்யூ.
கிரீன் பீல்ட், சோமசுந்தரம் அவென்யூ, வெங்கடாசலம் நகர், கமலம் நகர், லலிதாம்பாள் நகர், அன்னை தெரசா நகர், மாசிலாமணிஸ்வரர் நகர், வெங்கடேஸ்வர நகர், ஓரகடம் சொசைட்டி.
பாண்டேஸ்வரம், அரக்கம்பாக்கம், கோடுவள்ளி, கவுடிபுரம்.
குமணண்சாவடி, ப்ரோடீஸ் சாலை, சி.ஆர்.எம். நகர், திருமால் நகர், கலைமகள் நகர், கோபால் நகர், ரோஸ் கார்டன், தர்மராஜா கோவில் தெரு, கோவிந்தராஜ் நகர், குப்புசுவாமி நகர், அருணாசலம் நகர், காடுவெட்டி, வீரராகவபுரம், ஆவடி பிரதான சாலை, தெள்ளியார் அகரம், மதுரம் நகர், பெரிய கொளுத்துவான்சேரி, ஆதித்தனார் நகர், தனலட்சுமி நகர்.
சுந்தரசோழபுரம், ராம் நகர், சுந்தர விநாயகா நகர், செல்லியம்மன் நகர், கிரீன் பார்க், சக்கரேஸ்வரி நகர்.
கிஷ்கிந்தா பிரதான சாலை, கன்னடப்பாளையம், சர்வீஸ் சாலை, சாய் நகர், வசந்தம் நகர், சமத்துவப் பெரியார் நகர், ஆர்.கே. நகர், அன்னை இந்திரா நகர்.