சென்னையில் நாளை (14.07.2026) மின்தடை ஏற்படும் பகுதி...

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
மின்தடை
Published on

சென்னை:

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (14.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

ஐய்யப்பன்தாங்கல்

காட்டுப்பாக்கம், செந்தூர்புரம், ஸ்ரீ நகர், விஜயலட்சுமி நகர், ஜானகியம்மாள் நகர், சொர்ணபுரி நகர், அடிசன் நகர், ஸ்ரீனிவாசபுரம், கிருஷ்ணா நகர், மாருதி நகர், நூம்பல், மவுண்ட் பூந்தமல்லி சாலை, ஆயில் மில் சாலை, அட்கோ நகர், சுப்பையா நகர், கிருஷ்ணவேணி அம்மாள் நகர், வசந்தம் நகர், சிவராமன் கிருஷ்ணா நகர், விஜயலட்சுமி அவென்யூ, ஸ்டெப் ஸ்டோன், போஹன்வில்லா, வசந்தபுரம், முத்து நகர், பொன்முத்து நகர், பரணிபுத்தூர்

போரூர்

நசரத்பேட்டை பனிமலர் பொறியியல் கல்லூரி, வரதராஜபுரம்.

தாம்பரம்

சிட்லபாக்கம், பாம்பன் சுவாமிகள் சாலை, சி.வி. ராமன் தெரு, லெனின் தெரு, சுதா அவென்யூ மற்றும் 2-வது தெரு, வள்ளியம்மை தெரு, கலைவாணர் தெரு, உ.வே. சாமிநாதன் தெரு, வியாசர் தெரு, விஸ்வாமித்திரர் தெரு, சரஸ்வதி நகர், வீரவாஞ்சி தெரு, குரு ஹோம்ஸ், பாரத் அவென்யூ, கல்யாணசுந்தரம் தெரு, சத்திரபதி சிவாஜி தெரு.

காரம்பாக்கம்

சமயபுரம் பிரதான சாலை மற்றும் சமயபுரம் 1 முதல் 9- தெரு வரை, ஸ்ரீராம் நகர், காந்தி நகர், தேவி நகர், அருணாசலம் நகர் கார்டன், கோலவிழி அப்பார்ட்மெண்ட்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை

தெற்கு பகுதி, 1 மற்றும் 2-வது பிரதான சாலை, முகப்பேர் தொழிற்பேட்டை தெற்கு அவென்யூ, ரெட்டி தெரு, கவரை தெரு, முனுசாமி தெரு, எஸ்.எஸ்.ஓ.ஏ. வளாகம், கல்யாணி எஸ்டேட், நடேசன் நகர்.

அடையாறு

கெனால் வங்கி சாலை.

X

Maalai Malar
www.maalaimalar.com