சென்னையில் நாளை (10.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
மின்தடை
Published on

சென்னை:

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (10.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

கே.கே.நகர்

அசோக் நகர், வடபழனி, ராணி அண்ணா நகர், எஸ்.எஸ்.பி.நகர், வெங்கடேசபுரம் 14,15-வது செக்டார், அழகர் பெருமாள் கோவில் தெரு, மஸ்தானலி கார்டன், எல்லை முத்தம்மன் கோவில் தெரு, அருணா காலனி, விஜயா காலனி, பேபி காலனி அசோக் நகர் 77 மற்றும் 92-வது தெரு, காமராஜர் சாலை, 1 முதல் 4, 6, 18, 19-வது அவென்யூ, சர்வமங்களா காலனி, அனுகிரஹா காலனி, சௌந்தர பாண்டியன் சாலை, கண்ணப்பர் சாலை, டாக்டர் நடேசன் சாலை, புதூர் 1 முதல் 9-வது தெரு, 11 முதல் 14-வது தெரு, மேற்கு மற்றும் தெற்கு சிவன் கோவில் தெரு, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, பிள்ளையார் கோவில் தெரு, தேசிகர் தெரு, சைதாப்பேட்டை சாலை, கோபால் தெரு, சன்னதி தெரு, கருணீகர் தெரு, சிவலிங்கபுரம், பொப்பிள்ளி ராஜா சாலை, ஏ.பி.பட்ரோ சாலை, கலிங்க காலனி, பன்னீர் செல்வம் சாலை, பால சுப்ரமணியம் சாலை, 240 எல்.ஐ.ஜி. காலனி, 6 முதல் 9-வது அவென்யூ, மூர்த்தி தெரு, ருக்மணி தெரு.

தாம்பரம் மேற்கு

ஓட்டேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், சிங்காரதோட்டம் ஹில் வியூ, கங்கையம்மன் கோவில், வெங்கடேசபுரம், லட்சுமிபுரம், இரணியம்மன் கோவில் தெரு, ஆர்.எம்.கே.நகர் குண்டுமேடு, முத்துவேலர் தெரு, கிருஷ்ணா சாலை, விவேக் நகர், காமதேனு நகர், கார்த்திகேயன் நகர், பாரதி நகர், பாலாஜி நகர், கணேஷ் நகர், திருவள்ளுவர் தெரு, பாரதிதாசன் தெரு, அவ்வை தெரு, ஸ்ரீ ராம் பார்க் 63-வது அபார்ட்மென்ட், வோக் தெரு, எஸ்.வி.நகர், கலைவாணி தெரு, மணி தெரு, அம்மன்கோவில் தெரு, மணிமேகலை தெரு, தொல்காப்பியர் 1 மற்றும் 2-வது தெரு, டி.கே.சி. தெரு, காமராஜர் நகர், காந்தி தெரு, கட்டபொம்மன் தெரு, அண்ணா தெரு, ராஜீவ் காந்தி தெரு, மேப்பேடு, புத்தூர், பெருமாள்புரம், வேங்கம்பாக்கம், சத்தியமூர்த்தி தெரு, அமுதம் நகர், சடகோபன் நகர், தங்கராஜ் நகர், விஷ்ணு நகர், காகபுஜண்டர் நகர், திருப்பூர் குமரன் தெரு, வசந்தம் நகர், குறிஞ்சி நகர், ஆர்.எஸ்.ஆர். நகர், கண்ணன் அவென்யூ 1 முதல் 5-வது தெரு.

அடையாறு

1-வது பிரதான சாலை, ஜீவரத்தினம் நகர் 4 மற்றும் 5-வது தெருக்கள், பத்மநாபன் நகர், பெசன்ட் அவென்யூ, எல்.பி. சாலை.

அண்ணாநகர்

சாந்தி காலனி, ஏ.ஏ. முதல் ஏ.எம். வரை, பழைய எல், ஒய், இசட் பிளாக், 7-வது பிரதான சாலை, டி.என்.எச்.பி. குடியிருப்புகள், ஏ, பி மற்றும் டபள்யூ பிளாக், 2-வது முதல் 6-வது அவென்யூ, ஷெனாய் நகர், பாரதிபுரம், பெரியகூடல் 1-வது, முதல் 3-வது பிரதான சாலை, வெஸ்ட் கிளப் சாலை, அமைந்தக்கரை, பிபி கார்டன், எம்.எம். காலனி, என்.எஸ்.கே. நகர், என்.எம். சாலை.

மேடவாக்கம்

பெரும்பாக்கம் பிரதான சாலை, பல்லவன் நகர், பாண்டியன் நகர், திருவள்ளுவர் நகர், வேளச்சேரி பிரதான சாலை, ஜெயச்சந்திரன் நகர், எல்ஆர் அவென்யூ, பொன்னியம்மன் நகர், அத்தித்தாங்கல், குமரன் தியேட்டர் மாடம்பாக்கம் வேங்கைவாசல் பிரதான சாலை, சந்தோசபுரம், புவிவாசல் பிரதான சாலை, பாலாஜி நகர், ரங்கராஜபுரம், ஜெயலட்சுமி நகர், மகாராஜபுரம், விஜயா நகர் இரண்டாவது பிரதான சாலை, பார்க் தெரு 1வது, 2வது, மற்றும் 3வது தெருக்கள், அன்புநகர் 1 வது மற்றும் 2வது தெருக்கள்.

ஆவடி

பி.வி. புரம், ஆவடி பேருந்து நிலையம் மற்றும் பணிமனை, எச்.வி.எப். சாலை, ஓ.சி.எப். சாலை, சத்தியமூர்த்தி நகர், சாந்தி நகர், காவலர் குடியிருப்பு, ஜே.பி. நகர், ஜோதி நகர், ஸ்ரீ சக்தி நகர், பவர் லைன் சாலை மற்றும் செந்தில் நகர்.

X

Maalai Malar
www.maalaimalar.com