TN Assembly Election: காசிமேட்டில் யாருக்கு ஓட்டு.. மீனவ மக்கள் சொல்வது என்ன?

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.
காசிமேடு
காசிமேடு
Published on

தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.

திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விஜய்யின் தவெக கவனிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு தரப்பினர் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்து வரும் நிலையில் மாலைமலரும் தொகுதி வாரியாக பொதுமக்களிடம் Vox Pop கேட்டறிகிறது.

அந்த வகையில், சென்னை பாரிஸ் கார்னர் பகுதியில் சாமான்ய மக்களிடம் Vox Pop நடத்தப்பட்டதில் திமுகவிற்கு 9 பேரும், அதிமுகவிற்கு 2 பேரும், தவெகவுக்கு 19 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com