என்னை பற்றி பேச உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? - சீமான்

வழக்கு நிலுவையில் இருக்கும் போது எப்படி பாலியல் குற்றவாளி என்பீர்கள்? தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து கனிமொழியின் கருத்து என்ன?
என்னை பற்றி பேச உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? - சீமான்
Published on

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

* என்னை எப்படி பாலியல் குற்றவாளி என்று எப்படி கூறுவீர்கள்?

* என்னை பற்றி பேச உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

* வழக்கு நிலுவையில் இருக்கும் போது எப்படி பாலியல் குற்றவாளி என்பீர்கள்?

* என்னை குற்றம்சாட்டுபவர்கள் முதலில் தலைமை பண்புடன் நடந்து கொள்ளட்டும்.

* தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து கனிமொழியின் கருத்து என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com