அப்பாவை சட்டமன்றத்தில் தேடாதீர்கள்... அவர் மக்கள் மனதில் இருக்கிறார் - மு.க.ஸ்டாலின்

60 ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் மக்களோடு மக்களாகவே நான் இருக்கிறேன்.
MK Stalin
Published on

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* அப்பாவை சட்டமன்றத்தில் தேடாதீர்கள், அவர் மக்கள் மனதில் இருக்கிறார்.

* 60 ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் மக்களோடு மக்களாகவே நான் இருக்கிறேன்.

* நான் சட்டமன்றத்தில் இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்தில் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் முதலமைச்சர் விஜய் 'அப்பாவை காணோம்' குட்டிக்கதை மூலம் பதிலடி கொடுத்த நிலையில், அதற்கு தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com