

கடந்தாண்டு கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினர் 31 பேருக்கு முதலமைச்சர் விஜய் இன்று அரசுப்பணிக்கான ஆணையை வழங்கினார். ஒருவருக்கு கருணைத்தொகை ரூ.10 லட்சமும் வழங்கினார்.
இந்நிலையில் அரசுப்பணி பெற்றவர்கள் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. காவல், கல்வி, வருவாய், உள்ளாட்சி உள்ளிட்ட துறைகளில் பணி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பணி பெற்றோருக்கான விவரங்களை காணலாம்.
சாந்தி - ரூ.10 லட்சம் மட்டும்.
ஆனந்தஜோதி - இளநிலை உதவியாளர், பள்ளிக்கல்வித்துறை (மனைவி, 2 மகள்களை இழந்தவர்)
நிவேதா - இளநிலை உதவியாளர், பள்ளிக்கல்வித்துறை
கலைச்செல்வி - அலுவலக உதவியாளர், மாவட்ட வருவாய் அலகு
சதீஸ்குமார் - அலுவலக உதவியாளர், மாவட்ட வருவாய் அலகு
விமல் - அலுவலக உதவியாளர், மாவட்ட வருவாய் அலகு
சங்கவி - இளநிலை உதவியாளர், பள்ளிக்கல்வித்துறை
ரகுநாதன் - இரவுக்காவலர் பணி, மாவட்ட வருவாய் அலகு
செல்வராணி - மசால்ஜி, மாவட்ட வருவாய் அலகு
திவ்யா - இளநிலை உதவியாளர், பள்ளிக்கல்வித்துறை
கிருஷ்ணமூர்த்தி - இளநிலை உதவியாளர், பள்ளிக்கல்வித்துறை
மோனிஷா - இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
சந்திரகலா - இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
மகாலட்சுமி - இளநிலை உதவியாளர், காவல்துறை
தனலட்சுமி - இளநிலை உதவியாளர், காவல்துறை
முருகன் - அலுவலக உதவியாளர், கரூர் மாவட்ட அலகு
பிரபாகரன் - இளநிலை உதவியாளர், பதிவுத்துறை
ஷர்மிளா - இளநிலை உதவியாளர், பதிவுத்துறை
சந்தியா - இளநிலை உதவியாளர், ஊரக மற்றும் ஊராட்சித்துறை, கரூர் மாவட்ட அலகு
அஷ்வின்குமரன் - இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
சுதன் - அலுவலக உதவியாளர், கரூர் மாவட்ட அலகு
அகிலா - அலுவலக உதவியாளர், மாவட்ட வருவாய் அலகு
குணசேகர் - இளநிலை உதவியாளர், பேரூராட்சிகள் துறை
ஜெயபிரகாஷ் - இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சித்துறை
நிவேதிதா - இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித்துறை
தீபலட்சுமி - இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மாவட்ட வருவாய் அலகு
மல்லிகா - இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, திண்டுக்கல் மாவட்ட அலகு
பிரபாகரன் - இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
ஜோதி - இரவு காவலர், அடிமலைப்புதூர் உறைவிட உயர்நிலைப்பள்ளி
பிரியதர்ஷினி - இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
சக்திவேல் - இளநிலை உதவியாளர், பள்ளிக்கல்வித்துறை
யோகேஷ்குமார் - இரவுக்காவலர், மாவட்ட வருவாய் அலகு