

வழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் ஆனந்த் முறைகேட்டில் ஈடுபட்டதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஞானசவுந்தரி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தம்மை விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞரான நியமிக்க கோரி வழக்கு தொடர்ந்த ஞானசவுந்தரி தவெகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆன்லைன் மூலம் தவெகவில் இணைந்து எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து குற்றச்சாட்டு சுமத்திய ஞானசவுந்தரி நீக்கப்பட்டுள்ளார்.
எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு பொய்யான குற்றச்சாட்டுகள் கூறியும், கட்சியின் கொள்கைகள், கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட ஞானசவுந்தரி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் அறிவித்துள்ளார்.