விவசாயிகள் மீது அக்கறையில்லாத அரசு திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி

உங்கள் முன் தொண்டனாக பேசுகிறேன். தலைவனாக இல்லை.
விவசாயிகள் மீது அக்கறையில்லாத அரசு திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி
Published on

ஈரோடு மாவட்டம் டி.ஜி.புதூர் பகுதியில் அந்தியூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஹரிபாஸ்கர், பவானிசாகர் தொகுதி அதிமுக வேட்பாளர் பண்ணாரியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:

* அதிமுகவை விட்டு வெளியேறியவர்கள் அனைவரும் திமுக பி டீம்.

* விவசாயிகள் மீது அக்கறையில்லாத அரசு திமுக அரசு.

* அதிமுகவை உடைக்க திமுக சதி செய்தது.

* செங்கோட்டையனுக்கு அடையாளம் கொடுத்தது பொதுமக்கள் தான்.

* எம்எல்ஏக்கள் தான் என்னை முதலமைச்சராக்கினர்.

* உங்கள் முன் தொண்டனாக பேசுகிறேன். தலைவனாக இல்லை.

* எடப்பாடி தொகுதியில் 11-வது முறையாக நிற்கிறேன்.

* அதிமுக என்பது தொண்டர்களின் கட்சி.

* 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை கொடுத்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com