தி.மு.க. ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக முயன்றார்- சி.வி.சண்முகம்

அதிமுக கூட்டணியின் தோல்வியை ஒப்புக்கொள்கிறோம். கட்சியை காப்பற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
தி.மு.க. ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக முயன்றார்- சி.வி.சண்முகம்
Published on

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

* சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான NDA கூட்டணி தோல்வி அடைந்திருக்கிறது.

* அதிமுக கூட்டணியின் தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்.

* கட்சியை காப்பற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

* தி.மு.க. ஆதரவோடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி முயன்றார்.

* எடப்பாடி பழனிசாமி கூறிய முடிவை கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானோம்.

* தமிழக வெற்றிக்கழகத்தின் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com