முன்னாள் முதல்வர் போல் சைகை காட்டிய முதலமைச்சர் விஜய்: அதிர்ந்தது சட்டசபை

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
cm vijay
Published on

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் விஜய் இன்று பதிலளித்து வருகிறார். அப்போது அவரது உரைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்க வேண்டும் என குறுக்கிட்டு பேசினார். இதையடுத்து, சபையில் கடும் அமளி நிலவியது.

இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

evils evils என்று Devils பேசக்கூடாது எனக்கூறிய முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த சைகையை சபாநாயகரிடம் அனுமதி பெற்று செய்து காட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com