TN Assembly Election| பரமக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பொதுமக்கள் கைகுலுக்கி, செல்பி எடுத்து மகிழ்ந்தனர்
TN Assembly Election| பரமக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Published on

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பரமக்குடி சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிரவனை ஆதரித்து சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பொதுமக்கள் கைகுலுக்கி, செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com