கேப்டனின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது..!- திமுக-வுடன் கூட்டணி குறித்து பா.ஜ.க விமர்சனம்

தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன். மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது.
கேப்டனின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது..!- திமுக-வுடன் கூட்டணி குறித்து பா.ஜ.க விமர்சனம்
Published on

தமிழக பாஜக வெளியிட்டுள்ள பதிவில்,

தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது என பதிவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com