

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு போர்வாள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.
தனது தரப்பு நிர்வாகிகளுடன் சேர்ந்து சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் அதிமுகவின் போர்வாள் நாளேட்டை இபிஎஸ் வெளியிட்டார்.
அதிமுக நாளிதழாக இருந்த நமது அம்மா எஸ்பி வேலுமணி தரப்பிடம் வந்ததால் இபிஎஸ் தரப்பு புதிய நாளிதழை அறிமுகம் செய்துள்ளது.