பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை- எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் பேட்டி

பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என மாநிலங்களவை அதிமுக எம்பி எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.
எஸ்ஆர் பாலசுப்பிரமணியன்
எஸ்ஆர் பாலசுப்பிரமணியன்
Published on

மாநிலங்களவை அதிமுக எம்பி எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

பாஜகவின் திட்டங்களால் தமிழகத்தில் அதிமுகவின் வெற்றியை பாதிக்காது. பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை. ஓ.பி. ரவீந்திரநாத் புதிய உறுப்பினர் என்பதால் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாவை ஆதரித்து பேசினார். அவருக்கு அனுபவம் போதாது.

வேளாண் மசோதாவை நானும் ஆதரிக்க வேண்டும் என்று அவசியமில்லை. மசோதாவில் சில அம்சங்களை எதிர்த்துவிட்டு, அதை ஆதரிக்கக் கூடாது என்று எதுவும் இல்லை என கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com