வேளாண் சட்ட நகலை கிழித்தெறிந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி அரசு தீர்மானம் கொண்டு வந்த நிலையில், சட்டங்களின் நகலை சட்டமன்றத்திலேயே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கிழித்தெறிந்தார்.
தமிழகம் முழுவதும் வேளாண் சட்ட நன்மைகளை விளக்கி பா.ஜனதா பிரசாரம்

தமிழகம் முழுவதும் வேளாண் சட்ட நன்மைகளை விளக்கி பா.ஜனதா நடத்தும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக முக்கிய தலைவர்கள் மாவட்ட வாரியாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளத்தில் அய்யாக்கண்ணு மீது அவதூறு பரப்பிய திமுக பிரமுகர் கைது

சமூக வலைத்தளத்தில் அய்யாக்கண்ணு மீது அவதூறு பரப்பிய தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
யார் கட்சி ஆரம்பித்தாலும் பா.ஜ.க.விற்கு பாதகம் கிடையாது- இல.கணேசன் பேட்டி

யார் கட்சி ஆரம்பித்தாலும் பா.ஜ.க.விற்கு பாதகம் கிடையாது என இல.கணேசன் கூறினார்.
விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு தெலுங்கானா அரசு ஆதரவு- சந்திரசேகரராவ்

நாளை நடைபெற உள்ள விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு தெலுங்கானா அரசு ஆதரவு அளிக்கும் என்று சந்திரசேகரராவ் கூறியுள்ளார்.
நாட்டிற்கு உணவு வழங்குபவர்களை ஆதரிப்பது நமது கடமை - ராகுல் காந்தி

நாட்டிற்கு உணவு வழங்குபவர்களை ஆதரிப்பது நமது கடமை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் போராட்டம்- மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது வீட்டில் மத்திய மந்திரிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று திமுக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. இன்று (சனிக்கிழமை) கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ள நிலையில், டெல்லி போல தமிழகம் குலுங்கட்டும் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
வேளாண் சட்டங்களால் பாதிப்பு இல்லை- முதல்வர் பழனிசாமி

மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி லாபத்திற்காக டெல்லியில் விவசாயிகள் போராட்டம்- ஜி.கே.வாசன்

எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்திற்காக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்படுவதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.
3 வேளாண் சட்டங்களை மோடி ரத்து செய்ய வேண்டும்- திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல்

விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களையும் மோடி அரசு ரத்துசெய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் பாசிச கொள்கையை நிலை நிறுத்த பா.ஜனதா முயற்சி- முத்தரசன் குற்றச்சாட்டு

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தின் மூலம் நாட்டில் பாசிச கொள்கையை நிலைநிறுத்த பா.ஜனதா முயற்சிப்பதாக முத்தரசன் குற்றஞ்சாட்டினார்.
அதிமுக அரசு, விவசாயிகளுக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டது- உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

வேளாண் திருத்த சட்டங்களை ஆதரித்து அ.தி.மு.க. அரசு, விவசாயிகளுக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டது என்று தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் - டெல்லி எல்லையில் பரபரப்பு

தலைநகர் டெல்லியின் எல்லையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாய எதிர்ப்பு கருப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டம் தொடரும் - ராகுல் காந்தி

விவசாய எதிர்ப்பு கருப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயார் - நரேந்திர சிங் தோமர்

அனைத்து பிரச்சினை தொடர்பாகவும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம்- கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டும் போலீஸ்

தடையை மீறி டெல்லி நோக்கி பேரணி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.
’ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு’ - அரியானா முதல்மந்திரியை எச்சரிக்கும் பஞ்சாப் முதல்மந்திரி

விவசாயிகளை தடுக்க நினைத்தீர்கள் என்றால் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என அரியானா முதல்மந்திரிக்கு பஞ்சாப் முதல்மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி பேரணிக்காக டிராக்டர்களில் சென்ற விவசாயிகள்... எல்லையில் தடுத்து விரட்டியடிக்கும் போலீஸ்

டெல்லியில் பேரணி நடத்துவதற்காக தடையை மீறி புறப்பட்ட விவசாயிகளை போலீசார் எல்லையில் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பும் பதற்றமும் உருவானது.
1