அதிமுக பொதுக்குழு 24-ந்தேதி கூடுகிறது

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்கூட்டம் வருகிற 24-ந்தேதி காலை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக
அதிமுக
Published on

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்கூட்டம் வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com