கன்னி: இன்றைய ராசிபலன் 13 ஜூலை 2026

kanni
Published on

மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.

X

Maalai Malar
www.maalaimalar.com