விருச்சிகம்: இன்றைய ராசிபலன் 13 ஜூலை 2026

Viruchigam
Published on

யோசித்து செயல்பட வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களின் அனுசரிப்பு குறையும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.

X

Maalai Malar
www.maalaimalar.com